
இணைய வழி இலக்கியத் திருவிழா
நாவல் நேஷன் குழுவானது வாசிப்பு, எழுத்து மற்றும் புத்தகங்கள் மீதான அன்பைப் பகிர்ந்து கொள்ள கேளிக்கை நிறைந்த ஒரு நிகழ்வை உங்களிடம் சேர்க்கவுள்ளது.
கடினமான வருடத்தை கழித்த நம் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் முயற்சியிலும் உங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டும் ஓர் இணைய வழி இலக்கிய விழாவை உங்களிடம் கொண்டு வருகிறோம்.இணையுங்கள்!
உங்கள் பங்கேற்பை எதிர்பார்க்கும் எங்கள் இணைய வழி இலக்கியத் திருவிழா பிப்ரவரி 6, 2021 அன்று நடைபெறவுள்ளது.இந்நிகழ்வின் இறுதி வரை மிகவும் உற்சாகமூட்டும் நிகழ்ச்சிகளோடும் புத்தக ஆர்வலர்களுக்குப் போட்டிகள் மற்றும் அற்புதமான பரிசுகளோடும் மேலும் நீங்கள் தவறவிட விரும்பாத பேச்சாளர்களோடும் உங்களைச் சந்திக்கவிருக்கிறோம்.வாருங்கள்!
இந்த இணையவழி இலக்கியத் திருவிழா புத்தக ஆர்வலர்கலுகாக்கான போட்டிகள், கவிதைகள், உலகம் முழுவதிலுமிருந்து பேச்சாளார்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுடன் நடைபெறவுள்ளது.
விழாவைக் குறித்த மற்ற தகவல்கள் இந்த இணையப் பக்கத்தில் விரைவில் வெளியிடப்படும்.
LIT FEST
Novel Nation is looking to bring to you another fun-filled event to share our love for reading, writing, and books.
We have all had a difficult year and we could do with something to bring us all some joy. Keeping in mind your safety, we bring to you a Virtual Literature Fest!
Introducing, Novel Nations Lit Fest 2021 on February 6th, 2021. We have extremely fun events planned up until the final event, competitions with exciting prizes for book lovers, and a panel of speakers, you definitely don't want to miss.
This virtual event has a virtual comic-con for book lovers, slam poetry, speakers from all over the world (one perk of virtual events) and so much more with thousands of viewers.
Keep watching this space for more event updates!
BOOK SWAPS
300+
COMPETITIONS
10+
VOLUNTEERS
500+
Meet The Speakers

N. Chokkan
N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines.

Krishna
Udayasankar
Krishna Udayasankar is a Singapore-based Indian author, known for her modern retelling of Mahabharata through the novel cycle.
The Aryavarta Chronicles (Govinda, Kaurava and Kurukshetra)

Devapriya Roy
Devapriya Roy is an Indian author best known for her books, Friends from College, Indira and The Heat and Dust Project. She lives in New Delhi with her husband and cat.